பிரான்சில் சிறி லங்கா சுதந்திர தினத்தை கண்டித்து சிறிலங்கா இனப்படுகொலை நாடு என்று வலியுறுத்திய போராட்டம் பெப்ரவரி 4 திங்கட்கிழமை சிறிலங்கா தூதராலயதிட்கு அருகாமையில் நடைபெறுகிறது.
இது போராடவேண்டிய நேரம். ஓங்கி ஒலிக்கும் எமது குரல் சர்வதேச மன்றத்தில் சிறிலங்காவை குற்றவாளி கூண்டில் ஏற்றும்.
- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.

இது போராடவேண்டிய நேரம். ஓங்கி ஒலிக்கும் எமது குரல் சர்வதேச மன்றத்தில் சிறிலங்காவை குற்றவாளி கூண்டில் ஏற்றும்.
- தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு.

0 Responses to பிரான்சில் பெப்ரவரி 4 சிறிலங்கா சுதந்திர தினத்தை கண்டித்து போராட்டம்!