அமெரிக்க ஃபேஷன் உலகில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உடையான குர்தா மிகவும் பிரபலமாகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச அளவில் இந்தியத் தலைவர்கள் மட்டுமே தமது உடைகளை தங்களது எண்ணங்களின் வெளிப்பாடாக அணிகிறார்கள் என்கிற கருத்து கடந்த பல ஆண்டுகளாகவே நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க பத்திரிகையான தி நியூயார்க் டைம்ஸ், நரேந்திர மோடியின் உடை அலங்காரம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் படி மிகச் சிறப்பாக உள்ளது என்று பாராட்டியுள்ளது.
டைம்ஸ் பத்திரிக்கை சமீபத்தில், இந்திய ஃபேஷன் உலகில் நரேந்திர மோடிக்குத் தான் அடுத்து ஒரு பெரிய இடம் காத்திருக்கிறது என்று பாராட்டியுள்ளது. நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு அணிந்து வந்த உடை, அவரே சிறப்பு கவனம் எடுத்து மாடல் செய்து கொடுத்த உடை என்றும் அப்போது தகவல் வெளியானது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.

0 Responses to ஃபேஷன் உலகில் பிரபலமாகி வரும் மோடி குர்தா!