Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னியில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்து கொடுக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.

வன்னியில் ஸ்ரீலங்கா அரசபடைகளால் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்திசெய்து கொடுக்கப்படவில்லை என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

மக்களை மீள்குடியேற்றியுள்ள பகுதிகளுக்கு பன்நாட்டு தெண்டு நிறுவனங்கள் சென்று உதவிப் பணிகளில் ஈடுபடுவதற்கு இன்னும் அரசு தடங்கல்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

தொண்டர் நிறுவுனங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்கின்றன. அரசாங்கத்தினால் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவில்லை.

இவ்வாறு தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி மக்களின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to வன்னியில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com