Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கேணல் பரிதி அவர்களின் வீரவணக்க நிகழ்வு 5ம் நாளாக அவர்வீரச்சாவடைந்த இடத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு மாவீரன் கப்ரன் மணிமாறனின் தந்தையும், தாயாரும் ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பணிமனையில் மக்கள் தமது வணக்கத்தைத் தெரிவித்தனர்.



0 Responses to கேணல் பரிதி அவர்களின் வீரவணக்க நிகழ்வு 5ம் நாள் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com