Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இலங்கை உடனான உறவை இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தி.மு.க. எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்றது.

காயிதே மில்லத், எத்திராஜ் மற்றும் வள்ளியம்மை கல்லூரியைச் சேர்ந்த 1000- ற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு பேரணியை தி.மு.க.வை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு இலங்கை உடனான உறவை இந்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

இலங்கைக்கு போர்க்கப்பல் வழங்குவதை இந்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்திய கனிமொழி, போர்க்கப்பல் வழங்கினால் அது நமக்கே ஆபத்தாக முடியும் என்றார்.

மேலும், இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளவதை பிரதமர் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

2 Responses to இலங்கை உறவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டும்! கனிமொழி வலியுறுத்தல்

  1. Unknown Says:
  2. there people are dumb , before they dont care about eelam tamil , now they care

     
  3. THESE PEOPLE ARE NOT DUMP, THEY PLAY DOUBLE GAME. THEY PLAY WITH TAMIL LIVES. KANI MOZHI FATHER IS A TELEGU MOLAKARAN, SO WHY MUST THIS TELEGU PEOPLE WORRY ABOUT THE TAMILS. PLS DONT TRUST KARUNANITHI FAMILY, THEY ARE TRAITORS OF THE TAMILS.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com