Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுவிஸ் ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையின் முன் அமைந்துள்ள முறிந்த நாற்காலி அருகே ஒருவர் தீக்குளித்துள்ளார். இன்று வியாழக்கிழமை அதிகாலை 1:00 மணிளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தீக்குழித்தவர் அருகில் தமிழீழத் தேசியத் தலைவரது படம் இருந்தாகவும் கால்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவந்துள்ளன.

தீக்குளித்தவர் எரிகாயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு செய்தி வெளிவந்துள்ளது. மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

0 Responses to சுவிஸ் ஜேனிவாவில் இலங்கையர் ஒருவர் தீக்குளிப்பு! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com