வடக்கு மாகாண சபையில் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்னோட்டம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நேற்று சனிக்கிழமை சபையில் முன்மொழியப்பட்டது.
மத்திய அரசாங்கத்தினால் வடக்கு மாகாண சபைக்கு 2016ஆம் ஆண்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த நிதியின் அடிப்படையில், 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்னோட்டம் முதலமைச்சரினால் முன்மொழியப்பட்டது.
வடக்கு மாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வருடாந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவு நேற்றைய தினம் மாகாண சபையின் விசேட அமர்வில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் மீதான விவாதம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15, 16, 17ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
கடந்த ஆண்டை விட அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளபோதும், மாகாணத்தின் தேவை அடிப்படையில் நாம் கேட்டிருந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

0 Responses to வடக்கு மாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்மொழிவு!