இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளை மேலும் மேம்படுத்துவதற்கான உதவிகளை பிரித்தானியா வழங்கும் என்று அந்நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மோல்டா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போதே, பிரித்தானியப் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

0 Responses to இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் உதவும்; மைத்திரியிடம் கமரூன் உறுதி!