கோதுமை மாவின் விலை நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 7.50 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோகிராம் கோதுமை மா, இந்த விலை அதிகரிப்பைத் தொடர்ந்து 97.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பினை அடுத்து பாண் உள்ளிட்ட வெதுப்பக உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

0 Responses to கோதுமை மாவின் விலை 7.50 ரூபாயினால் அதிகரிப்பு; பண் விலையும் அதிகரிக்கலாம்?