முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதையை அமைச்சருமான சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் தூண்டுதலினால் பொய்யுரைக்கின்றார் என்று முன்னாள் அமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இறுதி மோதல்களின் போது வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களை சுட்டுக் கொன்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டால்; முதலில் தண்டிக்கப்படுவது சரத் பொன்சேகாவாகத்தான் இருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை முழுக்க முழுக்க மஹிந்த ராஜபக்ஷவையும், கோத்தபாய ராஜபக்ஷவையும் பழி செல்வதாகவே அமைந்திருந்தது. அத்தோடு, போர் வெற்றிக்கு சரத் பொன்சேகா மாத்திரம் காரணமல்ல என்றும் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஐ.தே.க.வின் தூண்டுதலினால் சரத் பொன்சேகா பொய்யுரைக்கின்றார்: கெஹலிய ரம்புக்வெல