நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்தவுடன் நேதாஜி குறித்த ரகசிய கோப்புக்கள் வெளியிடப்படும் என்று மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறியுள்ளார்.
நேதாஜி குறித்த ரகசியங்களைத் தெரிந்துக்கொள்ள மக்கள் மிக்கவும் ஆர்வத்துடன் உள்ளார்கள் என்று கூறியுள்ள மகேஷ் ஷர்மா, நாடாளுமன்றத்தின் பட்ஜெட் காலக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர், நேதாஜி குறித்த 25 ரகசிய கோப்புக்களை வெளியிடத் திட்டம் உள்ளது என்று கூறினார். ஏற்கனவே, 11 ஆயிரம் பக்கங்கள் அடங்கிய 200 கோப்புக்கள் வெளியிடப்பட்டு, மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் 25 கோப்புக்கள் வெளியிடப்பட்டு மக்கள் மன்றத்தில் வைக்கப்படும் என்றும் மேலும் அவர்
கூறியுள்ளார்.
எனவே, மே மாதம் 13ம் திகதிக்கு மேல் நேதாஜிக் குறித்த ரகசிய ஆவணங்கள் மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

0 Responses to பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடைந்தவுடன் நேதாஜி குறித்த கோப்புக்கள் வெளியிடப்படும்: மத்திய அரசு