Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏதிர் கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா நியமிக்கப்படுவதற்கு இந்தியா கடும் ஆட்சேபணை தெரிவித்திருந்த போதிலும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சரத் பொன்சேகாவின் இந்திய விஜயம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

0 Responses to சரத் பொன்சேகா அவசர பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com