Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதுவருடத்தை வரவேற்கும் வகையில் கொழும்பு, ரமாடா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் முரளிதரன், தனது பிரத்தியேக செயலாளருடன் ஜல்சா புரிவதை படங்களில் காணலாம்!.




14 Responses to பிரதியமைச்சர் பிரத்தியேக செயலாளருடன் "ஜல்சா": புகைப்படங்கள்! (படங்கள் இணைப்பு)

  1. சபாஸ் முரளிதரன் உயிர் உள்ளவரை அனுபவி, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களையும்
    நாற்பதாயிரம் போராளிகளையும் கொன்று குவிப்பதற்கு உடந்தையாக இருந்த உதவிக்காக, காட்டுமிராண்டிகளான
    ராஜபக்ச சகோதரர்கள் உனக்குத் தந்த பரிசு இது. செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமல்
    நக்கிப் பிழைக்கும் உனக்கு கடவுளும் ஒரு பெரிய பரிசு தருவதற்குக் காத்திருக்கிறார் என்று தமிழினம்
    உறுதியாக நம்புகிறது. கடவுளின் பரிசு உனக்கு நிச்சயம் கிடைக்கும் .

     
  2. இது தங்களின் கற்பனை. வெளிநாடுகளில் ஒரு வைபவத்தில் கலந்துகொள்பவர்கள், ஒன்றாக சகஜமாக பங்களித்து மகிழ்ச்சியாக இருப்பது வழமை. நம்நாட்டிலும் அப்படியே. இதை ஏன் பிரதியமைச்சர் பிரத்தியேக செயலாளருடன் "ஜல்சா" என்று பொய்யான பரப்புரைகளை பறப்புகிரிர்கள்.

    கருணாவுக்கு நன்கு தெரியும்.. தமிழ் ஈழம் கிடைக்கப்போவதில்லை என்று. எஞ்சிய தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதால் விலகிக்கொண்டார். இது தெரியாமல் கருணாவுக்கு துரோகிப் பட்டம் சமர்ப்பிப்பது அறிவான காரியமா....

    கருணா போராடதேரிந்தவன் மட்டுமல்ல . அரசியல் சானக்கியவானும் கூட. கருணாகரனுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் என்ன நடந்தது, இவர்கள் ஏன் பிரிந்தார்கள் போன்ற எதிர்கால சன்பவங்களை புரிந்துகொள்ளுங்கள். பின்பு தெரியும் கருணாகரன் உண்மையில் துரோகியா அல்லது அறிவாளியா என்று. காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும். அதுவே கருணாவின் நடவடிக்கைள் புலனாகின்றது.

     
  3. WHO IS KARUNA?;SON OF ROGANAKAMA;USUALLY TAMIL PEOPLE CALL HIM "DEAVADIYA PAIYA~

     
  4. //WHO IS KARUNA?;SON OF ROGANAKAMA;USUALLY TAMIL PEOPLE CALL HIM "DEAVADIYA PAIYA~// பொதுத் தளங்களில் கருத்திடும் பொது கொஞ்சம் நாகரீகமாக நடந்துகொள்ள முயற்சிக்கவும். புளிப்பாசிசங்களில் குணம் உங்கள் அனைவரையும் எப்படித்தான் விட்டுப் போகுமோ?

     
  5. ottrai tamilmagan ullavarai ullaththea; ennelathdhum,aevetadhum, mattra eenadharukkea mandieadan,mandiedaal!!! betravar meul ieyem; berabin meul ieyem eandru chollu. what do u mean paceism? when people dieing for food; traitor dancing in pub;that words from bleeding heart; but time will tell you all ,that is the place[name] in tamilians history.

     
  6. முதலில் தமிழில் மொழியில் எழுதக்கற்றுக்கொள்ளுங்கள். வெக்கத்திலும் வெக்கம் என்னெவென்றால் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு சரியாக தமிழ் மொழி தெரியாது இருப்பதே!! நல்லது !!! அப்படியே தொடருங்கள் இன்னும் எஞ்சிய மக்களையும் இளையசமுதாயதையும் போராடச் சொல்லி எம் மக்களின் எதிர்காலத்தையும் அப்படியே சிதைத்து விடுங்கள். நான் கவலைப்படுவது இறுதிக்கட்ட போரில் அகப்பட்டுக்கொண்ட போராளிகளின் நிலை குறித்து. (நிலைமை தான் என்ன?) இவற்றை எல்லாம் சிந்திக்க முடியாத அநேகர் தமிழ் ஈழம் என்ற சுயநல நோக்கோடு அரைகுறை அரசியல் அறிவைக் கொண்டு எம் எதிர்கால தமிழரின் நலன்களை குழிதோண்டி புதைக்க சில அறியாத ஜீவன்கள் சுத்தித் திரிவது தான் பரிதாபத்துக்குரிய விஷயம். மற்றும்
    பிரபாகரனின் பொய் பரப்புரைகளை நம்பி ஒரு ஈழக்கனவை தங்கள் நெஞ்சில் சுமந்து கொண்டு போர்க்களத்தில் உயிர்நீத்த அந்த மாவீரர்களை நான் மதிக்கிறேன் என்று அறிக்கை விட்டதோடல்லாமல் இன்றுவரை சரணடைந்த புலிகள் உறுபினர்களுக்கு மன்னிப்பளித்து அவர்கள் புனர்வாழ்விற்காக குரல் கொடுக்கும் ஒரு மனிதரையும்..காணவில்லை.

    அழிந்து கொண்டிருக்கும் தனது பிறந்த பிரதேசத்து இளம் சமுதாயம் ஒன்று வீணாக ஒரு தற்பெருமைக்காரனின் சுயநல எண்ணத்திற்காகவும் பாசிச சிந்தனைத் திட்டங்களுக்காகவும் தங்கள் இன்னுயிரையும் எதிர்காலத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை உணர்ந்து அவர்களை விட்டு விலகி தனது கடந்தகால செயற்பாடுகளுக்காக மனம் வருந்தி அதற்குப் பிராயச்சித்தமாக அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கியாவது தனது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பி இன்று செயல்பட்டுக் கொண்டிருப்பவரையும் நீங்கள் துரோகிகள் என்று கூறுவதை நான் ஏற்றுக்கொள்வதற்கில்லை. இங்கு நான் குறிப்பிடுவது கருணாவை தான்.

     
  7. சிங்கள அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கி தமிழ் மக்களைக்காப்பாற்ற முடியும் என்று ஒரு இலங்கைத் தமிழன்
    நம்பினால், அவன் சித்தப்பிரமை பிடித்த ஒரு அடிமுட்டாளாகத்தான் இருக்கமுடியும் . சிங்கள அமைச்சரவையில்
    எத்தனை தமிழர்கள் மந்திரிகளாய் இருந்து போயிருக்கிறார்கள் , எதைக்கிழித்தார்கள் . எத்தனை இனக்கலவரங்கள் ,
    தமிழ் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள் , புத்தளத்தில் இருந்து நீர்கொழும்புவரை வாழ்ந்த தமிழர்கள்
    எங்கே? இன்று அத்தனை தமிழர்களும் சிங்களவர்களாய் மாற்றப்பட்டு, சிங்களவர்களோடு கலக்கப்பட்ட முன்னாள் தமிழர்கள்.
    பண்டா- செல்வா ஒப்பந்தம் , டட்லி -செல்வா ஒப்பந்தம் , ஜெயவர்த்தனாவும் - தமிழர் கூட்டணியும், செய்துகொண்ட மாகாணசபை
    உடன்படிக்கை இதுவெல்லாம் சிகளவரும் தமிழரும் ஒற்றுமையாக சேர்ந்து வாழ்வதற்கான ஜனநாயக நடவடிக்கைகள். எதையும்
    சிங்கள அரசுகள் நடைமுறைப்படுத்த விரும்பவில்லை, தமிழருக்கு எதையும் எப்போதும் கொடுக்கக்கூடாது என்பதே சிங்கள
    அரசுகளின் மகாவம்சச் சிந்தனை. இறுதியாக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின்படி வடக்குக் கிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராக
    இருந்த வரதராஜப்பெருமாள் சிங்கள அரசில் நம்பிக்கையிழந்து வடக்குக் கிழக்கு மாநிலத்தைத் தமிழீழத்தனிநாடு என்று பிரகடனம்
    செய்தது உலகறிந்த நகைச்சுவை . எனவே எந்தத்தமிழனாவது அரசுடன் சேர்ந்தியங்கி தமிழருக்கு நன்மை செய்யப்போகிறேன்
    என்று சொன்னால், அவன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவும் , தமிழினத்தைக் காட்டிக்கொடுத்துப் பதவி பட்டங்களைப் பெற்றுக்கொள்ளவும்
    சிங்களவனின் காலடியில் விழுந்து நிபந்தனையற்ற சரணாகதியடைந்து விட்டான் என்பதே அர்த்தம்.

    தமிழீழம் என்பது பிரபாகரனின் கனவல்ல , அது எழுபத்தாறாம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியால்
    விதைக்கப்பட்டு , தமிழ் இளைஞர்களின் உணர்வில் உசுப்பேற்றி விடப்பட்ட மந்திரம். பொது எதிரியான சிங்கள அரசை எதிர்த்து ஈழக்கனவோடு
    களத்தில் இறங்கிய அத்தனை இயக்கங்களும் காலப்போக்கில் பாசிசக்கும்பலாக மாறி சகோதர யுத்தத்தில் ஈடுபட்டதே தமிழின விடுதலையின்
    முதல் தோல்வி. இதில் விடுதலைப்புலிகள் உட்பட எந்த இயக்கமும் தங்களைப் புனிதர்கள் என்று சொல்வதற்கு அருகதையற்றவர்கள். புலிகள்
    பலமாக இருந்ததால் மற்றைய இயக்கங்கள் அடக்கப்பட்டன- அழிக்கப்பட்டன. மாறாக புலிகள் பெலவீனமான நிலையில் இரூந்திருந்தால்
    இந்திய ஆதரவுக்குழுவான சக தமிழ் இயக்கங்களால் புலிகள் அழிக்கப்பட்டிருப்பார்கள். தமிழின விடுதலை என்ற இலட்சியத்துக்காக ஆயுதம்
    ஏந்திய இயக்கங்கள் கடைசிவரை ஒற்றுமைப்படாததும் , சிங்கள இந்திய அரசுகளோடு சேர்ந்து விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்ததும்
    தமிழினத்தின் மிகப்பெரிய சோகம்.

    கருணா ஒன்றும் மனம் திருந்தி வந்த ஜனநாயக வாதியல்ல , இரக்கமில்லாத ஒரு பாசிசவாதி . பாது காப்பாகத் தன் இருப்பைத் தக்க வைத்துக்கொள்வதற்கும்
    பதவி, படாடோபத்தை அனுபவிப்பதற்கும் இந்திய றோ உளவுப்படையிடமும் , சிங்கள அரசிடமும் தன்னை விலைபேசி விற்றுக்கொண்ட ஒரு இனத்துரோகி.
    புலிகள் -பிரேமதாசா தேன் நிலவுக்குப்பின் ஆரம்பித்த இரண்டாம் ஈழ யுத்தத்தின் போது கிழக்கு மாகாணத்தில் , ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடைந்த
    அறுநூறுக்கு மேற்பட்ட சிங்களப் போலீஸ்காரர்களை இரக்கமில்லாமல் கொன்றுகுவித்த அரக்கன். மசூதிகள் , முஸ்லிம் கிராமங்களுக்குள் நுழைந்து
    எந்த முகாந்திரமும் இல்லாமல் ஆண், பெண், சிறுவர் என்ற வேறுபாடில்லாமல் ஆயிரத்துக்கு மேற்பட்ட அப்பாவி முஸ்லிம் மக்களைக் கொன்றுகுவித்த காட்டுமிராண்டி .
    கருணாவின் இந்த முட்டாள் தனமே சிங்கள அரசு கிழக்கு மாகாண முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து தமிழ் மக்களுக்கு எதிராக ஜிகாத்
    அமைப்பு உருவாக காரணமாய் அமைந்தது. யாரோ ஒருவர் கருணா ஒரு சாணக்கியன் என்று பிதற்றியிருந்தார் ,.அப்படியானால் இனத்தைக் காட்டிக்கொடுத்த
    எட்டப்பன், காக்கைவன்னியன் எல்லோரும் சாணக்கியர்களே . தன் சுயநலத்திற்காக இனத்தைக்காட்டிக் கொடுப்பவன் எவனாய் இருந்தாலும் அவன்
    தேவடியாள்பயல்தான், அதுவும் சிங்களவனிடம் சோரம் போன ஒரு தமிழச்சியின் வயிற்றில் பிறந்த வாரிசாகத்தன் இருக்கமுடியும்.

     
  8. நன்றி பொன்வண்ணன் அவர்களே!!! தங்களின் கருத்துக்கள் காலத்தின் தேவை கருதியே சற்று மிகைப்படுத்தி உள்ளீர்கள். ஒவ்வொரு புலம்பெயர் பாசிசவாதிகளினாலும் பதியப்படும் பொதுவான கருத்துக்களே இவைகள் ஏனென்றால் உங்கள் பாசிசத் தலைவன் ஒருவனே அவன் மரணத்தின் பின்னும் தமிழர்களுக்கு தலைவனாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றுவதற்காகவும் மற்றும் தமிழர்கள் பிறிதொருவரை தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்வதை வெறுக்கும் ஒருவரான நீங்கள் வழங்கும் இந்தத் துரோகிப் பட்டங்களை நான் மட்டுமல்ல இன்று விழித்தெழுந்து கொண்டிருக்கும் எந்தத் தமிழர்களும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இதற்காக நான் அரசாங்கத்தையோ வேறு தனி நபர்களையோ ஆதரிப்பதாகவோ நீங்கள் எண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல. என் பரம விரோதியாக இருந்தாலும் நான் நேசிக்கும் இலங்கைத் திரு நாட்டிற்கும் அங்கு வாழும் சகல மக்களின் சமாதானமான சுதந்திர வாழ்க்கைக்காகவும் செயல்படுபவர்களை போற்றுவதற்கு என் பேனா என்றுமே தயங்கியதில்லை அதேபோல எனது இந்த நல்லெண்ணத்திற்கு எதிராக செயல்படுவர்கள் என் உடன்பிறந்த சகோதரனானாலும் ஈன்றெடுத்த பெற்றோரானாலும் அவர்களுக்கு எதிராக எழுத என்றுமே என் பேனா மயங்காது என்பதையும் உங்களுக்கும் உங்களைப் போன்றவர்களுக்கும் கூறிவைக்க விரும்புகிறேன்.

    இறுதியாக என் பணிவான வேண்டுகோள்:..
    வட்ட நிலா காட்டி வட்டிலிலே சோறூட்டி நெற்றியிலே முத்தமிட்டு தம் மழலைகளை தொட்டிலிலே இட்டு தாலாட்டித் தூங்கச் செய்த நம் தாயினங்களை மாலை வந்துவிட்டால் தங்கள் செல்வங்களுடன் மூலை முடுக்குகளில் முடங்கிக் கிடக்க வைத்த முற்றும் அறிந்தவர்களே!! காலையில் கடமைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பி மனைவி கொடுத்த தேனீரைச் சுவைத்தபடி முற்றத்துத் தென்றலை முற்றிலும் ரசித்தபடி பத்திரிகைச் செய்திகளில் மூழ்கிவிடும் நம் குடும்பத் தலைவர்களை உங்கள் பயங்கரவாதச் செய்கைகளால் நிலைதடுமாறச் செய்து இனித் தன் குடும்பத்தின் எதிர்காலம் எப்படியிருக்குமோ என்று கலங்கச் செய்து அவர்களை வேதனையில் மூழ்கவிட்ட மூதறிஞர்களே!. பரீட்சைக்கு படிக்கும் மாணவர்களை விளக்கை அணைத்து வேளைக்கே படுக்கைக்கு அனுப்பி அவர்கள் கல்வியைச் சீரளித்த சீமான்களே! எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு தமிழர்களின் இயல்பான ஒரு இனிய குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்து ஈழப்பிறவிகளின் இனங்காக்க புறப்பட்ட ஈனப்பிறவிகளே!

    உங்கள் இழி செயலால்..உங்கள் கொடிய கொள்கைகளால்… கொலைவெறியும், கொன்றொழிப்புகளும், குண்டு வெடிப்புகளும், குழப்பங்களும் கோரதாண்டவம் ஆடியதே.. எங்கள் இலங்கைத் திருநாட்டில் உங்கள் இனவெறிக்கும் உங்கள் பகட்டுக்கும், பதவிகளுக்கும், உங்கள் பணப் பைகளை நிரப்புவதற்கும் எங்கள் தமிழினத்தையே கொன்றொழித்து இனியும் போராட்டம் என்ற பேசி எங்கள் எஞ்சிய தமிழினத்தை அழித்து விடாதீர்கள் என்று உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். பாவம் அவர்களை வாழ விடுங்கள்..!!!

     
  9. தேநீர் பூக்களுக்கு ! போராட்டம் தோற்றுப்போய்விட்டது என்று ஆதங்கப்படேனே தவிர,
    இனியும் போராட்டம் வேண்டும் என்று நான் குறிப்பிடவில்லை. தமிழும், தமிழினமும்
    நிம்மதியாக உரிமையோடு வாழவேண்டும் என்பதே தமிழை நேசிப்பவர்களின் பேராசை.
    இன்று வடக்குக் கிழக்கில் அங்கிங்கெனாதபடி பார்க்குமிடமெங்கும் புத்தர் சிலைகள்
    முளைத்துக் கொண்டே இருக்கின்றன . இதிலிருந்து சிங்கள அரசு எந்த நோக்கத்தில்,
    எந்த திசையில் பயணிக்கிறது என்பது உங்களுக்கும் தெரியும் , சிங்களவர்களுடன்
    ஒட்டி , உரசி , நாட்டியம் ஆடும் உங்கள் உத்தம தலைவர்களான சங்கரி, டக்லஸ், கருணா
    போன்றவர்களுக்கும் தெரியும். இதையெல்லாம் இவர்களால் தடுக்க முடியாது.
    இவர்கள் சிங்கள அரசால் பாவிக்கப்ப்பட்டும் வெறும் பிரச்சாரப் பொம்மைகள் மட்டுமே.
    ********சிங்கள அரசையும் , ஒட்டுண்ணி இயக்கங்களையும் விமர்சனம் செய்யும் தமிழர்களைப்
    பார்த்து புலிகள், பயங்கரவாதிகள், பாசிசவாதிகள் என்று கொச்சைப்படுத்துவது சிங்கள
    அரசும், தமிழ் ஒட்டுக்குழுக்களும் பாடும் பழைய வாய்ப்பாடு. அந்த வாய்ப்பாட்டை நீங்களும்
    அட்சரம் பிசகாமல் ஒப்பிப்பதில் இருந்து தேநீர் பூக்கள் யாருடைய தோட்டத்தில் மலர்ந்து
    நிற்கின்றன என்பதை என்னால் உணரமுடிகிறது. நிலா, சோறு , தேநீர், தென்றல் எல்லாம்
    கருணா மூலம் தமிழருக்குக் கிடைக்கும் என்று நம்புவது உங்கள் சுதந்திரம். அதற்காக
    சிங்கள அரசையும், இனத்துரோகிகளையும் விமர்சிப்பவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் ,
    பாசிசவாதிகள்,பிரபாகரனின் அடிமைகள், பணப்பையை நிரப்புபவர்கள் ,இழிசெயல் செய்பவர்கள்,
    கொடியவர்கள் என்று நீங்கள் விமர்சனம் செய்வதில் இருந்து உங்கள் நிறத்தை நான் அடையாளம்
    காண்கிறேன்.

     
  10. சகோதரர் பொன்வண்ண்னுக்கு சிங்களப் பேரினவாதிகளின் கொடுங்கோண்மையால் தன்னெழுச்சியாக எழுந்த போராட்டம்,எந்த ஒரு நாட்டின் ஆதரவின்றியும்; எந்த ஒரு அரசியல் சார்பு இன்றியும், முற்றிலும் தமிழ்மக்களின் சுயசார்பு நிலையில் முன் எடுக்கப்பட்டப்போரட்டம், இப்போரட்டத்தில் சகோதரயுத்தம் என்பது இந்தியப் பேராதிக்கவாதிகளால் பிராந்திய வல்லமையை நிலை நாட்ட இந்திய உளவு அமைப்பால்[இரா] உருவாக்கப்பட்டது; மேலும் சகோதர அமைப்புக்கள் இந்திய பேராதிக்கவாதிகளின்[கைப்பாவையாக]பிரதி நிதிகளாகக்;ஈழப்போரட்டத்தை கொச்சைப்படுத்தியதே[காட்டிக்கொடுத்தது]. மேலும் ஈழப்போரட்டத்தை சிதைக்க நினைக்கும் இந்திய,சிங்களப்பேரினவாதிகளிடமிருந்து புனிதஈழப்போரை புலிகள் காக்க நினைத்தபோது, இந்தியவாள் சகோதரயுத்தம் புலிகள் மேல் திணிக்கப்பட்டது; கொல்லப்படும் முன் கொல் இது தான் புலிகள் எடுத்த நிலை ஏற்புடையதே.மேலும் புலிகள் பிரேமதாசா தேன்னிலவு என்பதை கண்டிக்கிறேன் ஒரு நீண்ட போராட்டத்தின் ஒவ்வொரு நிலையுலும், ஒரு பெரிய இலட்சியத்தை அடையவேண்டி,ச ந்தர்ப்ப சூழ் நிலைகளை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட யுத்த த ந்திர அரசியல் நடவடிக்கையகும் இதனால் இலட்சியக்கள்மாறுவது இல்லை என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறென் தே நீர் முகமூடிக்கு இணையதளங்களுக்கு புதியவன் என்பது தான் என்னுடைய பிரச்சனை,தமிழ்மொழி அறிவும்,தமிழ் இன உணர்வும்,தமிழர்களுக்கு மட்டுமே உரித்தான தன்மான உணர்வும் எம்முடைய இரத்தத்தில் கல ந்தவை;புலம்பெயர்தமிழர்கள் பல்வேறு நாடுகளில் வாழ்த்தாலும்,எத்தனையோ இன்னல்களுக்கு இடையே வாழ்க்கை போராட்டத்தின் ஊடாக தமிழர்களின் கலாச்சாரம்,பண்பாடு,மொழி,இலக்கியம்,யாவற்றையும் சிதைத்து விடாமல் காப்பற்றி தன்மான உணர்வுடன் வாழ்த்து வருகிறார்கள்;ஆனால் அவர்களுக்கு தமிழ்மொழி தெரியாது இருப்பதே நல்லது என்று நீங்கள் கூறும் போது தமிழ் மொழியின் மீதும் ,இனத்தின் மீதும் உங்களுக்குள்ள வக்கிரபுத்தி நீங்கள் யார் என்பதை காட்டிவிட்டது; சமாதானத்தின் எதிரிகள் சிங்களபேரின வாதிகளும்,இந்தியபேராதிக்கவாதிகளுமே!! ஆடு நனைகிறது என்று ஒ நாய்கள் கவலைப்படுவானென்?? சிங்களப்பேரினவாதிகளின் எலும்புத்துண்டுக்கு ஏங்கி நிற்கும் கருணாய்களின் எதிர்ப்புரட்சி த ந்திரங்கள் தான் இவை; காட்டிக்கொடுப்பதுவும்,கூட்டிக்கொடுப்பதுவும் சாணக்கியத்தனமென்றால்.........?? நக்கிப்பிழைப்பதற்கு நாண்டுக்கிட்டு[தூக்கிட்டு] சாகலாம்.......

     
  11. சகோதரர் பொன்வண்ணனின் கருத்துக்களை இறுதியாக வாசித்து விட்டு இதைக் இத்துடன் முடிப்போம் என்றுதான் நினைத்தேன்!!! இருப்பினும் "tomb flowers " என்ற நாமத்தைக் கொண்டவர் இதை ஊதிப் பெருதாக்கி விட்டார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது!!! முதலில் நீங்கள் கூறிய கருத்துப்படி நான் தங்களின் இணையத் தளத்துக்கு புதியவர் அல்ல!! பல காலமாக இந்த "புலிகள் நெட்" உள்ள பல்வேறு பதிவுகளை வாசித்துவருபவன். அத்துடன் நீங்கள் கூறிய தமிழ் இனஉணர்வு, கலாச்சாரம், லொக்கு லொசுக்கு எல்லாம் எங்களுக்கும் உண்டு. நானும் யாழ்மண்ணில்; சுண்டுக்குளி என்ற பிரதேசத்தில் பிறந்தவன் . நீங்கள் எழுதிய கடைசி வரிக்கு நான் நிட்சயம் பதில் கூறியே ஆகவேண்டும் என்ற நிலையே தங்களின் பதிவுகள் உணர்த்துகின்றன. ///நக்கிப்பிழைப்பதற்கு நாண்டுக்கிட்டு[தூக்கிட்டு] சாகலாம்......./// இந்தப் பதிவை எழுதி வீண் வம்பை விலைக்கு வாங்கிவிட்டிர்கள் தோழர்ரே !!!! அத்துடன் பல பேர் பல கோணத்தில் சிந்திக்கத் தெரியாத மந்திகள் போல இருப்பதே; இங்கு பிரச்சனை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கொண்டவர்களாக இருப்பதில் மந்திகள் தான் என்பதை "tomb flowers " நிரூபித்து விட்டார். ‘கால்களை நக்கும் நீங்கள்’ என்ற தரம் கெட்ட வார்த்தை பிரயோகத்தில் இருந்தே நீங்கள் யாரென்று எனக்கு மட்டுமல்ல இதைப் படிக்க நேரிடும் அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நான் எண்ணுகிறேன். தயவு செய்து தமிழரின் மானத்தை கப்பலேற்றி பெருமை படைத்த கப்பலேற்றிய தமிழன் பிரபாகரன் அழிந்ததுடன் இவைகளும் அழிந்து போனவைகளாகக் கருதி இனியாவது தரமான வார்த்தைகளை உபயோகிக்க முதலில் கற்றுக் கொள்ளுங்கள்..காலத்திற்கு காலம் காந்தி வழிப்போராட்டங்களை நடத்தி தம் எதிப்பைக்காட்டிய போதெல்லாம் கிடைத்த பதில் கொட்டான் தடிகளால் மண்டை பிளப்பதும் அடித்து நொருக்கி அவமானப்படுத்துதலுமே இதனால் சலித்துப்போன தமிழ் மக்கள் வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தினர் இங்கே நான் கூறிக்கொள்ள விரும்புவது என்னவென்றால் இதை புரிந்து கொள்வதற்கு சரித்திரமும் தேவையில்லை சிங்கக் கொடியின் மகிமையைப் பற்றிய சித்தாந்தமும் வேண்டியதில்லை. இனத்துவேசம் என்பது என்ன என்பதை ஓரு பொலிஸ்காரர் சுட்டுக் கொல்லப்பட்ட போது யாழ் நகரம் எரிந்து சாம்பல் ஆகிய போது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். பிற்காலத்தில் புலிகள் விட்ட பயங்கரமான தவறுகளால் நாம் இப்போது சிங்கள இனத்தை ஏதோ புனிதமான அற்புதமான இனமாக சித்தரிக்க முற்படுவது நகைப்பிற்குரியது!!! சிங்களம் இனத்தைப் பற்றிப் பேசுவதாலோ அல்லது எங்கும் எதிலும் என்று வெறி பிடித்தவர்கள் என்று கோசம் போடுவதாலோ இன்றைய தமிழர்களுக்கு ஒன்றும் நடந்து விடப்பவதில்லை.

    எனது கருத்துக்கள் மூலம் தமிழர்களும் சிங்களவர்களும் பரம்பரை விரோதிகள் அல்ல அவர்கள் அரசியல் சந்தர்ப்பவாதிகளால் அப்படி ஆக்கப்பட்டவர்கள் என்பதை தெளிவாக்க முனைகிறேன். அவர்கள் முன்னிருந்த ஒன்றுபட்ட நிலைமைகளை நிரூபிக்க சரித்திரகாலப் பினணணிகள் கொண்ட கருத்துக்கள் மிகவும் அவசியம் என்று நான் கருதுகிறேன். இவைகளை ஒதுக்கிவிட்டு தற்கால நிலைமைகளை மட்டும் எடுத்து நீங்கள் ஆராய முற்பட்டால் அது இனத்துவேசம் பற்றிய சிந்தனைக்கே வழிவகுக்கும் என்பதே உண்மையாகும். தமிழ் சிங்கள மக்கள் ஒன்றிணைந்து வென்றெடுத்த இலங்கையின் சுதந்திரத்தை அவர்களை அனுபவிக்கவிடாமல் செய்த பெருமை தங்கள் சுயநல நோக்கங்களை ஈடேற்றுவதற்காக சிங்கள, தமிழ் மக்கள் மனங்களில் இனத் துவேசத்தை தூண்டிவிட்டு அவர்களை பிரித்தெடுப்பதன் மூலம் தங்கள் அபிலாஸைகளை நிறைவேற்றிக்கொண்ட இந்த தமிழ் சிங்கள அரசியல்வாதிகளையே சாரும் என்றால் அது மிகையாகாது.

    சிங்கள மக்களுக்கு தனிச் சிங்களம் என்ற உணர்வை பண்டாரநாயக்கா தூண்டிவிட்டு அரசியல் நடத்தியது போன்று தமிழ் ஈழம் என்ற கனவை மக்கள் மனதில் ஏற்றி வைத்து தமிழ் இளைஞர்களை தூண்டிவிட்டவர்கள் இந்த தேசத் துரோகிகளான தமிழ் அரசியல்வாதிகளே என்றால் அதுவும் மிகையாகாது. தற்போது இந்த உணர்வு சிங்கள மக்கள் மனதில் தணியத் தொடங்கி யதார்த்தத்தை இன்று சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள்.

     
  12. சிங்கள மக்களின் ஆத்திரத்தை தூண்டும் வகையில் புலிகள் கடந்த காலங்களில் சிங்களப் பகுதிகளில் தங்கள் வன்செயல்களை நடத்திய போதெல்லாம் அவர்கள் எந்த ஒரு தமிழனுக்கும் தீங்கு செய்யாமல் அமைதி காத்தார்கள் என்பதில் இருந்து அவர்களின் தற்போதய மனநிலை தெளிவாகத் தெரிகிறது. அதேசமயத்தில் இந்த இனவெறியை நெய்யூற்றி வழர்த்த பிரபாகரனின் அழிவுக்குப் பின் தமிழர் மனதிலும் அது தணியத் தொடங்கிய இந்த வேளையில் எஞ்சியிருக்கும் புலிகளின் இனவெறிக் கூட்டமொன்று தணிந்து கொண்டிருக்கும் அந்த தணலை ஊதிவிட்டு மீண்டும் பெரு நெருப்பாக்கி அதில் குளிர்காய முயற்சிப்பதையும் சற்று அவதானித்துப் பாருங்கள்.

    மேலும் நீங்கள் குறிப்பிடும் காந்திஜியின் அகிம்சை வழிப்போராட்டம் இலங்கையில் வெற்றி பெறாமல் போனதற்குரிய முக்கிய காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்து பாருங்கள். இதை நடத்திய தமிழரசுக் கட்சித் தலைவர்கள் தங்களையும் தங்கள் கட்சியையும் முன்னிறுத்தியே இந்தப் போராட்டத்தை நடத்தினார்களே தவிர தமிழர்களின் சுபீட்சத்தை முன்னிறுத்தியல்ல என்பதை அறிந்து கொள்வீர்கள். அவர்கள் தூய்மையான நோக்கத்துடன் இந்தப் போராட்டத்தை நடத்தியிருந்தால் தமிழ் மக்கள் அனைவரையும் உள்வாங்கியிருக்க வேண்டும். இதில் தமிழ் காங்கிரஸ் கட்சியும் பிற தமிழ் சுயேட்சை கட்சிகளும் ஓரங்கட்டப்பட்டன ஆகவே அதன் ஆதரவாளர்கள் எவரும் இதில் பங்கு பற்றவில்லை.

    மேலும் தமிழ் பேசும் முஸ்லீம்கள் எவரையும் அவர்கள் தாங்களும் தமிழர்கள்தான் என்னும் உணர்வை அவர்களுக்கு ஊட்டி அவர்களையும் இதில் இணைக்க தவறிவிட்டார்கள். ஆதியிலிருந்தே முஸ்லீம்கள் தமிழ் அரசியல்வாதிகளால் அலட்சியப்படுத்தப்பட்டார்கள். மலை நாட்டுத் தமிழர்களுக்கும் இதே கதிதான் இதற்குள் மட்டக்களப்புத் தமிழன் யாழப்பாணத்து தமிழன் என்ற பாகுபாடுகள்வேறு. இப்படியான குறைபாடுகளை வைத்துக் கொண்டுதான இந்த சத்தியாக்கிரகம் நடத்தப்பட்டது. மேலும் இந்த சத்தியாக்கிரகத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்த தங்கள் அயல் நாடான இந்தியாவின் ஆதரவையும் இவர்கள் பெறத் தவறிவிட்டார்கள்.

    இதற்குக் காரணம் தமிழரசுக் கட்சியினர் எங்கும் எதிலும் தாமே நிறைந்திருக்க வேண்டும் என்ற பிரபாகரின் அதே சுயநலச் சிந்தனையுடன் செயல்பட்டதால் தான் என்ற உண்மையையும் புரிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் பேச்சுத் திறன் இருந்தது இவர்களிடம் துப்பாக்கித் திறன் இருந்தது. இவையிரண்டாலுமே தமிழர்களின் சுதந்திரத்தை வென்றெடுக்க முடியாது அதற்குத் தேவையானது யதார்த்தமான சிந்தனையுடன்கூடிய புத்திக் கூர்மையும் தியாக சிந்தையும் செயல் திறனும் இவைகள் எதுவுமே இவர்களிடம் இல்லாமல் போனதால் இந்த இரண்டு போராட்டங்களும் தோல்வியைத் தழுவிக் கோண்டன. புத்தியுள்ளவனுக்கு அவன் யுக்தி தான் கத்தி ஆனால் புத்தியில்லாதனுக்கு அவன் கத்திதான் புத்தி. இதைத்தான் பாரதியார் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி கவி புனைந்த போது “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” என்று எழுதினார்.
    உண்மையான சுதந்திரம் என்பது நாம் மீண்டும் இலங்கை நமது தேசம் என்ற எங்கள் இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதியில் எமது இலங்கைவாழ் இனங்கள் அனைவருக்கும் இருந்த மனப்பான்மையுடன் பழைய சிந்தனைகளுடனும் உணர்வுடனும் அனைவரும் மீண்டும் நடந்தவைகளை மறந்து மன்னித்து நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழவதே சாலச் சிறந்தது. இது இலகுவில் நடைபெறக் கூடிய காரியமல்ல ஆனால் நாம் முயற்சித்தால் நாம் அனைவரும் ஒருமுகப்பட்டால் இது சாத்தியமானதே .நாம் அனைவரும் திடமனதுடனும் தூய சிந்தனையுடனும் முயற்சித்தால் அது நிறைவேறும். இலங்கை தீவில் ஒரு ஆரோக்கியமான சமுதாயம் மீண்டும் உருவாகும் இனப் பாகுபாடை அறியாத ஒரு புதிய சந்ததி உருவாகும். பின்னர் அங்கே அமைதியும் நின்மதியும் நிலவும் என்பதே எனது தாழ்மையான கருத்தாகும்.

     
  13. தமிழனின் பாரிய பலவீனம் நரி தமிழ் அரசியல் வாதிகள், பணவெறி மிக்க தமிழ் ஏஜென்சி காரர் பிண வெறி பிடித்த பிரபாகரன் போன்றோரை நம்பி எமாந்தத்துதான்

    எவனை நம்ப கூடாதோ அவனை நம்பி தனது சொத்தையும் சுகத்தையும் சுற்றத்தையும் தமிழன் இழந்து இன்று அகதியாக நிற்கிறான்

    ஈழம் இந்தா வருகுது கடைசி யுத்தம் இதுதான் என்று ஈழ மயக்கத்தில் இன்னமும் பல தமிழர் மயங்கி புலியின் வாலைப் பிடித்து புசத்துகிறார்கள்

    பிண வெறியன் பிரபாகரன் அறுபது கோடி வாங்கி ஆட்சியில் அமர்த்திய ராஜ பக்சே வெகு விரைவில் இலங்கை தமிழர் துயர் துடைக்க
    புலியின் பீலாவை நம்பி ஈழக் கனவில் இருப்பவர் எல்லாம் கனவு களைந்து
    ஒன்றில் முழு பைத்தியம் ஆவர் அல்லது மானாட மயிலாட பார்த்து மனதை தேற்றுவர்

    புத்தி பேதலித்த அல்லது புத்தியே இல்லாத முழு முட்டாள்களும் புலியின் பெயரால் புலி மயக்கத்தில் இருக்கும் தமிழரை சுற்றி காசு சேர்க்கும் மலைநாட்டு
    இரத்தம் உறிஞ்சும்
    அட்டைகளும் தான் பிணந்தின்னி பிரபாகரன் பின்னால் நிற்கினம்

     
  14. தே நீர்பூக்களுக்கு ,நீங்கள் பதில் எழுது முன் கல்லறைப்பூக்கள் எழுதிய கருத்துக்களை உள் வாங்கிக்கொண்டு[புரித்து] பதில் எழுதவும்; நீங்கள் தமிழில் எழுதக்கற்றுக்கொள்ளுங்கள் என்று நீங்கள் முன்பு எழுதியதற்க்கு நான் இணையதளங்களுக்குப் புதியவன் என்பது தான் என் பிரச்சனை என்று பதில் எழுதியிரு ந்தேன்; நீங்கள் புதியவர் என்று எங்கு உள்ளது ? நக்கிப் பிழைப்பதற்க்கு நாண்டுக்கிட்டு[தூக்கிட்டு] சாகலாம் என்று எழுதியிரு ந்தேன்; நாண்=கயிறு; இட்டு=மாட்டி/ கயிறு மாட்டி[தூக்கிட்டு] சாகலம்[துரோகிகள்] என்பது தான் இதன் பொருள்; கால்களை நக்கும் நீங்கள் என்று எங்கு உள்ளது ?? புலம் பெயர் தமிழர்களுக்கு தமிழ் தெரியாது இருப்பதுவே நல்லது என்று பரிகாசம் செய்த நீங்கள் முதலில் தமிழ் கற்றுக்கொண்டு உங்கள் *கோயாபால்ஸ்* பிரச்சாரத்தை செய்யுங்கள்; நீங்கள் சொல்லும் , தமிழ் ,சிங்கள ஒற்றுமை என்பது; தமிழ்ப்பிரதேசங்கள் அனைத்தும் சிங்களக்குடியேற்றங்களாகி; தமிழ், சிங்கள கலப்பினம் "தமிசிங்க" இனம் என்று ஒன்று உருவாகி; அ ந்தக்கூட்டத்தில் நீங்கள் கூறிய தேனாறும், பாலாறும் ஓடும்; நீங்கள் கேட்ட நிலாச்சோறும் கிடைக்கும்; இ ந்தப்புகழ் அனைத்தும் ராஜபக்சேயையும், உங்களைப்போன்றொரையும் சேரும்; ஆனால் துரதிஸ்ட்டம் என்னவென்றால் பாலாறுகளையும், தேனாறுகளையும், காண்பதற்க்கும், நிலாச்சோற்றை உண்பதற்க்கும் தமிழ் இனம் தான் இருக்காது. *தமிசிங்க* என்ற வேசியினம் தான் இருக்கும்

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com