6-07-2013 சனிக்கிழமை டென்கில்டர் மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
ஆரம்ப நிகழ்வுகளைத் தொடர்ந்து சுமார் 11.00மணியளவில்
துடுப்பெடுத்தாட்டங்கள் ஆரம்பித்தன.
4கழகங்கள் பங்குபற்றிய இப்போட்டிகள் வெகு விறுவிறுப்பாகவும் சிறப்பாகவும் இடம் பெற்றது.
3ம் இடத்தினை டென்காக் தமிழர் விளையாட்டுக்கழகமும்
2ம் இடத்தினை டென்கில்டர் தமிழர் விளையாட்டுக்கழகமும்
1ம் இடத்தினை கொலன்ட் போய்ஸ ;விளையாட்டுக்கழகமும்
பெற்றுக் கொண்டன.
பல பார்வையாளர்கள் கண்டு மகிழ்ச்சியுடன் கைதட்டி ஆரவாரம் செய்ய சிறப்பாக நடைபெற்ற இப்போட்டிகள் சுமார் 8.00 மணியளவில் வெற்றி பெற்ற கழகங்களிற்கு வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டு அனைவரின் கைதட்டலுடன் இனிதே நிறைவுற்றது.

0 Responses to நெதர்லாந்தில் தேசியநாள் 2013ம் ஆண்டுக்கான வன்பந்து துடுப்பெடுத்தாட்டம் (படங்கள் இணைப்பு)