தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று, தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்
காவிரி டெல்டா விவசாயிகள் மூன்று பேர் சம்பா பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்துக்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.இதுக் குறித்து அறிக்கையில்,ஒரு காலத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த தஞ்சை இப்படி தற்கொலைக் களமாக மாறியது கொடுமை என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிதியுதவியும்,அவர்கள் வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றும் அவர் மேலும் கோரிக்கை வைத்துள்ளார்.

0 Responses to தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குக: ஸ்டாலின்