செப் 1ம் திகதி சனிக்கிழமை மாலை DOWNING STERRTல் இருந்து ஆரம்பமாகி ஞாயிறு மாலை Harwich international port கரையை அடைந்து கப்பலில் கடலைக் கடந்து ஐ.நா. நோக்கிப் பயணித்து செப்ரம்பர் 17ம் திகதி ஐ.நா. முன்றலில் நிறைவடையும். இவ் உந்துருளிப் பயணத்தில் Harwich வரையும் கலந்து கொள்ள விரும்புபவர்களும் தொடர்ந்து ஐ.நா. வரையும்; கலந்து கொள்ள விரும்புபவர்களும் எம்முடன் தொடர்பு கொண்டு இந்தப் பேராட்டத்தில் பங்கு கொள்ளலாம்.
0 Responses to தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம்!