பதிந்தவர்:
தம்பியன்
23 November 2009
தமிழீழ தேசியதலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை ஒட்டி தமிழ் நாட்டில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தேசிய தலைவர் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 26
ஆகும் ,
அத்துடன் அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் மாவீரர் நாளும் நெருங்குவதை அனைத்துத் தமிழர்களும் அறிவர்.
0 Responses to தேசியத் தலைவரின் பிறந்தநாள் வாழ்த்து தாங்கிய பதாகைகள் தமிழ்நாட்டில்