சென்ற வருடங்களில் கணிசமான கழகங்கள் பங்குபற்றி மிகவும் சிறப்பான முறையில் நடந்து முடிந்த உள்ளரங்க உதைபந்தாட்டம் இந்த ஆண்டு இன்னும் அதிக அளவு பாடசாலைகளின் ஆதரவுடன் நடக்கத்திட்டமிடப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.இந்த முறையும மூன்றுபிரிவுகளாக நடைபெறவுள்ளது.
பிரிவு 1 ஆண்டு 1999 உட்பட்டோர்.
பிரிவு 2 ஆண்டு 1996 உட்பட்டோர்.
பிரிவு 3 ஆண்டு 1992 உட்பட்டோர்.
நான்கு பேர் பங்குபற்றும் போட்டியின் நேரம் 9 நிமிடங்கள் ஆகும்.போட்டிகள் யாவும் டெனிஸ் விதிகளுக்கு உட்பட்டே நடைபெறும்.
வெற்றிக் கிண்ணங்கள் பதக்க மாலைகள் மற்றும் உள்ளரங்க மைதான வாடகை செலவுகளை நிவர்த்தி செய்ய கழகம் ஒன்றிடம் இருந்து தலா 250 டெனிஸ் குறோனர் அறவிடப்படும்.
இடம் - Tarm Idræt center Skovvej 25, 6880 Tarm
காலம்- 20-02-2010
நேரம் - காலை 10மணி



0 Responses to டென்மார்க்கில் உள்ளரங்க உதைபந்தாட்ட போட்டி