நாடு கடந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு பிரான்சிலிருந்து 10 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி நடைபெறவுள்ளது.மாவட்ட அடிப்படையில் நடைபெறும் இந்தத் தேர்தலில் 17 வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை உரிய முறையில் தாக்கல் செய்திருந்தனர்.
இதில் Essonne – Seine et Marne, Val de Marne, La Partie Nord, La Partie Sud ஆகிய 4 தேர்தல் தொகுதிகளுக்கும் தலா ஒவ்வொரு வேட்பாளர்களே வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
ஏனைய பிரதிநிதிகள் Paris (2), Seine Saint Denis (2), Haute de Seine (1) Val d’Oise – Yvelines (1) ஆகிய தொகுதிகளில் எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி நடைபெறும் தேர்தலில் வாக்களிப்புமூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மாவட்ட ரீதியாக போட்டியிடும் வேட்பாளர் விபரம்:
Paris (75)
1.கிரிகரி கிறிஸ்ரியன் 2. திருமதி. இராசமலர் குணசேகரலிங்கம்
3.திரு. சிவகுரு பாலச்சந்திரன் 4. திரு. சிவசுப்பிரமணியம் மகிந்தன்
Haute de Seine(92)
5. திரு. பாலகணேசன் தாமோதரம்பிள்ளை 6. திரு. திருச்சோதி திருக்குலசிங்கம்
Seine Saint Denis(93)
7. திரு. ரமேஸ் பத்மநாதன் 8. திரு. மைக்கேல் கொலின்ஸ்
9. திரு. அருளானந்தம் இராயப்பு 10. செல்வி சக்திதாசன் கிருசாந்தி
Val d’Oise (95)– Yvelines(78)
11. திரு. அரியரட்ணம் கனகசபை 12. திரு. பாலசுந்தரம் பரமநாதன்
13. திரு. சுதர்சன் சிவகுருநாதன்
Essonne(91) – Seine et Marne(77)
14. திருமதி. குருபரநாதன் சுபாசினி
Val de Marne (94)
15. திரு. பாலச்சந்திரன் நாகலிங்கம்
La Partie Nord
16. திரு. சரவணமுத்து சசிகுமார்
La Partie Sud
17. தர்மேந்திரன் கிரிசாந்
தேர்தல் ஆணைக்குழு
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
பிரான்ஸ்
21.04.2010



0 Responses to நாடு கடந்த அரசிற்கான தேர்தலுக்காக பிரான்சில் 17 பேர் போட்டி