பதிந்தவர்:
தம்பியன்
27 April 2010
எதிர்வரும் மே மாதம் 2
ஆம் நாள் நடைபெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலில் வடமேற்கு லண்டனில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி (
இலக்கம் – 403)
அவர்களை ஆதரக்குமாறு பிரித்தானியா தமிழின உணர்வாளர்கள் மற்றும் நண்பர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 Responses to எமதுதேசத்தின் விடியலுக்காள கொள்கையில் உறுதி கொண்டவர் திரு ஜெயனந்தமூர்த்தி