ஆரம்பகாலம்தொட்டு இயக்க வளர்ச்சிக்காக தலைவருக்கு உறுதுணையாக இருந்த சீலன் புலிகளின் தாக்குதற் படையணியின் முதலாவது தளபதியாவார்.
மீசாலையில் சிங்களப் படையணியினரின் முற்றுகையில் காயப்பட்டு தப்பமுடியாத நிலையில் தன்னைச் சுட்டுவிட்டு ஆயுதத்தோடு தப்பும்படி சகதோழனுக்கு கட்டளையிட்டு புலிகளின் வீரமரபொன்றிற்கு வித்திட்டு வீரச்சவடைந்தான்.



0 Responses to மூத்த தளபதி லெப்.சீலன் (லூக்காஸ் சார்ள்ஸ் அன்ரனி): 15-07-1983