அண்மையில் மீள்குடியேற்ற அமைச்சர், மில்ரோய் பெர்ணாண்டோவின் மகனது திருமணத்தில் பிரதி அமைச்சரான கருணா உல்லாசமாக நடனமாடியிருந்தார.இவர்களது நடனக் கூத்து பல்வேறு இணையத்தளங்கடாக வெளியாகியிருந்தது. இதனைப் பார்த்த மகிந்த இது விடயம் தொடர்பாக அமைச்சரிடம் வினவியதை அடுத்து ஊடக இணைப்பாளர் ஸ்டான்ட்லி பத்திராஜ்உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவர்களது கூத்தாட்டத்தினை வீடியோ செய்து ஒளிப்பரப்பினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அமைச்சரின் ஊடக இணைப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்



0 Responses to கருணாவின் கூத்தாட்டத்தினை வெளியிட்டவர் பதவி நீக்கம்