பதிந்தவர்:
தம்பியன்
30 August 2010

29.08.1991
அன்று ஆரம்பித்த மின்னல் என்ற பாரிய படையெடுப்பு தமிழீழத் தாயகத்தை இரண்டாகப் பிளக்கும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. 26
செப்டம்பர் வரையான 28
நாட்கள் நீடித்த இச் சமரில் எமது முதுநிலைத் தளபதிகளில் ஒருவரான லேப்.
கேணல் ஜஸ்ரின் உட்பட எம் 236
வீரர்கள் வீரச்சாவடைந்து தேசத்தைக் காத்தனர்.
300
வரையான தமது சிப்பாய்களை இழந்து சிங்களப் படை தோல்வியைச் சந்தித்தது.
மேலும் எமது தளங்கள்:ஈழத்து காணொளிகள்ஆய்வுகள், கட்டுரைகள்
0 Responses to மணலாறு ஒப்பரேசன் மின்னல் படையெடுப்பு முடியடிக்கபட்ட நாள் (30-08-1991)