03.09.2000 இன்று யாழ். தென்மராட்சியில் பலமுனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிகளிற்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் இரும்பொறை உட்பட்ட போராளிகளின் 10ம் ஆண்டு நினைவு நாள்.
இம் மாவீரர்களுக்கு VanniOnline தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றது.


மேலும் எமது தளங்கள்:
ஈழத்து காணொளிகள்
ஆய்வுகள், கட்டுரைகள்



0 Responses to இன்று லெப்.கேணல் இரும்பொறை, லெப்.கேணல் சாந்தன் நினைவு நாள் (03-09-2010)