Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்

பிறப்பு: ஜனவரி 17.1917
நாவலப்பிட்டி, இலங்கை

இறப்பு: டிசம்பர் 24.1987
தமிழ்நாடு, இந்தியா

தொழில்: நடிகர், அரசியல்வாதி

வாழ்க்கைத் துணை: தங்கமணி, சதானந்தவதி, வி. என். ஜானகி

பிள்ளைகள்: கிடையாது

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீது அன்பும், மதிப்பும் வைத்திருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பெருந்தொகை நிதியை அளித்து போராட்டத்தை முன்னெடுக்க உதவியிருந்தார்.


1 Response to இன்று எம்.ஜி. இராமச்சந்திரன் நினைவு நாள் 24.12.2010 (காணொளி இணைப்பு)

  1. chendrn Says:
  2. maamanithar.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com