கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா வின் வெற்றியையே அமெரிக்கா விரும்பியிருந்தாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தெரிவித்துள்ளது.இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கடந்த ஜனவரி 22 ஆம் திகதி இலங்கை நிலைவரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பி வைத்திருந்த ஆவணம் ஒன்றில் இருந்து இது அம்பலமாகி உள்ளது.



0 Responses to தேர்தலில் பொன்சேகாவின் வெற்றியையே அமெரிக்கா விரும்பியிருந்தது: விக்கிலீக்ஸ்