Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடலால் சூழப்பட்ட நெடுந்தீவுப்பகுதியிலும் விகாரைகள் முளைக்கத் தொடங்கியுள்ளது. நெடுந்தீவிலுள்ள வீகாமன் கோட்டையை பண்டைய பௌத்த விகாரையேயென கடற்படையினர் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் வீகாமன் கோட்டையில் பௌத்த விகாரை யொன்றை கடற்படை வேகமாகக் கட்டிவருகின்றது.

ஏற்கனவே சுன்னாகம்-கந்தரோடை மற்றும் வாதரவத்தை - பஞ்சசீலம் பகுதிகளில் படைத்தரப்பு அரச காணிகளை தேடிவரும் நிலையில் நெடுந்தீவும் பறிபோகலாம் என்று அஞ்சப்படுகின்றது.

0 Responses to நெடுந்தீவிலும் விகாரைகள் முளைக்கத் தொடங்கியுள்ளது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com