பதிந்தவர்:
தம்பியன்
27 January 2011
தமிழக மீனவர் செயக்குமாரை படுகொலை செய்த இலங்கைக் கடற்படையை தடுக்காத நடுவன் மற்றும் மாநில அரசுகளைக் கண்டித்து திருச்சிராப்பள்ளியில் நாம் தமிழர் கட்சியினர் 25-01-2011
அன்று மாலை 5
மணிக்கு தொடர்வண்டி நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் இரா.
பிரபு,
மற்றும் பொறியாளர் சே.
மனோகரன்,
அ.
துரைமுருகன்,
வெ.
சோழசூரன்,
க.
எழில்வேந்தன்,
இரா.
மணி உள்ளிட்ட 30
க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



0 Responses to ஜெயக்குமார் படுகொலையை கண்டித்து திருச்சி நாம் தமிழர் கட்சியினர் ஆர்பாட்டம் (படங்கள்)