Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் விளையாட்டு தன்மை கொண்டவை இல்லை அவற்றுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன என்று சென்னையில் அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் Teresita Schaffer கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை தேசிய நல்லிணக்க நடவடிக்கைகளை எடுக்க தவறின் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

வன்னி போரின் இறுதி நாட்கள் மிகவும் பயங்கரமானவை என்பதற்கு ஆதாரங்கள் உண்டு எனவும் நீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மஹிந்தா அரசின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to தேசிய நல்லிணக்க நடவடிக்கைகளை எடுக்க தவறின் மீண்டும் வன்முறை வெடிக்கும்: அமெ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com