தேசத்தாயை நெஞ்சில் நிறுத்தி வீரவணக்கம் செலுத்தி, சுடர் ஏற்றி, மலர்தூவி, கவி பாடி அத்தாயின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டினார்கள்.
தொடர்ந்தும் அஞ்சலி செய்ய தலை குனிந்த அவர்கள் மறுகணமே அவ் வீரத்தாயின் உறுதியுடன் தலைநிமிர்ந்து தமிழீழம் மீட்கும் பாதையில் தவறாது பயணிக்கும் என்ற கொள்கையுடன் இரங்கல் ஒன்றுகூடலை நிறைவு செய்தனர்.



0 Responses to யேர்மன் லண்டோவ் நகரில் நடைபெற்ற வீரத்தாயின் வீரவணக்க நிகழ்வு