எதிர்வரும் புதன் கிழமை (18-05-2011) மத்திய லண்டன் பகுதியிலுள்ள "ரவல்கர் சதுக்கத்தில்" நடைபெறவுள்ள "மே 18 - தமிழர் இனவழிப்பு நினைவுநாள்" நிகழ்விற்கான பேரூந்து விபரங்கள் வெளிவந்துள்ளன.வரலாற்றின் பதிவாகியுள்ள மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
அந்த கனத்த நாட்களை எண்ணி ஏங்கும் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி அங்கு கொன்றுகுவிக்கப்பட்ட மகளுக்காகவும், கொண்ட கொள்கையில் இறுதிவரை தளராது போரிட்டு வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்காகவும், சர்வதேசத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சரணடைந்து பின் படுகொலை செய்யப்பட்ட போராளிகளுக்காகவும் தீபம் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தும் அதே வேளை.....
சிங்களத்தின் முகத்திரையை கிளித்து சர்வதேசத்தை எம்பக்கம் திருப்பி எமக்கான நீதியை பெற்றுத்தர வேண்டி குரல்கொடுப்போம்.
மதங்கள், அமைப்புகள் என்பதற்கு அப்பால் அழிக்கப்பட்டுவரும் ஓர் இனம் என்றவகையில் ஒன்றாய் இணைவோம். இனியேனும் எம் மண்ணில் நிகழும் படுகொலைகளையும், கலை கலாச்சார அழிவுகளையும், தடுப்போம். பறிபோகும் எம் தாயகத்தை மேட்டெடுப்போம்.
பேரூந்துகள் புறப்படும் இடங்கள் மற்றும் நேரம் தொடர்பான விபரங்கள்:
சவுத்ஹோல்: 07861385396
Aby Fast Food
Dhuvaraka Cash Carry
Thamilan Cash & Carry
Ruby Food & Wine - High Street
Luxsmi Cash & Carry - High Street
Lady Margrate Super Store
Lady Margrate Halal Meat
Seran Cash & Carry - Lady Margrate Road
கெய்ஸ்: 07861385396
Thamilan Cash & Carry
வெம்பிலி: 07733774917, 07575941646
Ganapathy Cash & Carry
Anglo Asian Cash & Carry
சவுத்ஹறோ: 07733774917
Southarrow Food & Wine
றெய்னஸ்லேன்: 07575941646
Lotus Property - 432, Alexsandra Avenue, Rayners Lane.
மில்ரன் கீன்ஸ்: 07533274285, 0793954904, 07878559512
Conniburrow Community Centre, MK14 7AJ
கொவன்றி: 07852506296



0 Responses to பிரித்தானியாவில் நடைபெறவுள்ள "மே 18 - தமிழர் இனவழிப்பு நினைவுநாள்" நிகழ்விற்கான பேரூந்து விபரங்கள்