கீத் வாஸ் என்றால் தெரியாத பிரித்தானியத் தமிழர்கள் இருக்க முடியாது. தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் பிரித்தானிய எம்.பி இவர். நேற்று முந்தினம் நடந்த தொழில் கட்சியின் கூட்டத்தில் இவர் கலந்துகொண்டார்.
கூட்டத்தின் ஆரம்பம் என்னவோ படு சீரியஸாகத் தான் சென்றது. அதில் கலந்துகொண்டவர்கள் பல ஆக்கபூர்வமான கருத்துக்களை சொல்லியது என்னமோ உண்மைதான்.
ஆனால் நேரம் ஆக ஆக, பின்பு நடந்ததைப் படங்கள் விவரிக்கும். மக்கள் நீங்களே பார்க்கலாம்.








0 Responses to தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் பிரித்தானிய எம்.பி கீத் வாஸ் (படங்கள் இணைப்பு)