Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”



கொஞ்சம் ஆபாசமான உடைகளை அணிவதில் தப்பு எதுவும் இருப்பதாக இல்லை ஆனால் அதனை புகைப்படம் எடுத்தபின்னர் ஏன் மாற்றவேண்டும். அப்படி அந்த உடுப்பு ஆபாசமாக இருக்கும் என்று அவர் கருதினால் அதனை அவர் முதலில் ஏன் போடவேண்டும் ? என்ற கேள்விகளும் எழுவதாக கனேடிய பத்திரிகைகள் தெரிவித்துள்ளது. எது எப்படி இருந்தாலும் ராதிகாவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அவர் படம் மாற்றப்பட்டது ஏன் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது என அது மேலும் கருத்து தெரிவித்துள்ளது.

0 Responses to கனேடிய தமிழ் எம்.பி. ராதிகா போட்டோஷொப் சர்ச்சையில்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com