Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழில் நன்கு உரையாடக் கூடியவர்களே யாழ். குடாவில் கிறீஸ் பூதமாகத் தோன்றி தமிழ் பெண்களுடன்பெண்களுடன் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டனர் என்றும் இவர்களைக் கட்டுப்படுத்த இராணுவமும் பொலிசாரும் தவறிவிட்டனர் எனவும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். அத்துடன் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளைச் சட்டம் தண்டிக்காவிட்டாலும் தான் தண்டிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் மேலும் மேலும் கூறியுள்ளார்.

இன்று (27) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

சிவில் சமூக ஓழுங்குகளைத் திட்டமிட்டு சீர்குலைக்கும் நடவடிக்கையாகவேதான் இந்த மர்ம மனிதர் விவகாரத்தை நான் நோக்குகிறேன். கிறீஸ் மனிதர்களால் பாதிக்கப்பட்ட பல பெண்களை வைத்தியசாலையில் சென்று பார்த்த போது, அவர்கள் தங்கள் மீதான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் படி தன்னிடம் மன்றாடியதாகவும் அவர் தெரிவித்தார்.

1 Response to தமிழர்கள் தான் பெண்களை பாலியல் வல்லுறவு செய்கிறார்களாம்!

  1. மொழி தெரியாத நடிகர்களின் உரையாடல்களுக்கு திரைப்படங்களில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டுகள் குரல்
    கொடுப்பார்கள் . மகிந்த ராஜபக்ஸ, கோத்தபாயா போன்ற கொலைகாரர்களுக்கு டக்லஸ் தேவானந்தா , கருணா,
    ஆனந்தசங்கரி , போன்றவர்கள் மிகவும் கட்சிதமாக டப்பிங் பேசுவார்கள் . அந்த வரிசையில் இமெல்டா சுகுமார்
    இப்போது மிகச்சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட்டாக, மகிந்த ராஜபக்ஸவின் பெண் குரலாக தலையெடுத்து வருகின்றார்.
    இமெல்டா---- நீ ஆஸ்கார் விருதுகளை அள்ளிஎடுக்கப்போகிறாய் , அதாவது உனது கோப்பையில் மகிந்தாவும் , கோத்தபாயாவும் ,
    நக்கியபின் தூக்கியெறிந்த பெரிய, பெரிய எலும்புத்துண்டுகள் வந்து விழப்போகின்றன . ஆஹா++++ என்னசுவை, என்னசுவை,
    மகிந்தா நக்கிய எலும்புத்துண்டை விடவும் உலகத்தில் சுவையான ஒரு எச்சில் உண்டோ இலையான்களே !

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com