Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் (படங்கள் இணைப்பு)

பரமக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல். தமிழ் உறவுகளின் பாதிப்புகளை கேட்டறிந்து அவர்களின் மருத்துவ செலவுக்கு நாம் தமிழர் சார்பான பங்கை உறவுகளுக்கு கையளித்தார்..





0 Responses to துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட தமிழர்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com