Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அதிமுக அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தை முதல்வரும் அக்கட்சியின் பொதுச்செயலருமான ஜெயலலிதா நீக்கியுள்ளார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தளவாய் சுந்தரம் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. எனினும் அதிமுகவில் அமைப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் கட்சிப் பணிகளை மட்டும் இவர் கவனித்து வந்தார். இந்த நிலையில் தளவாய் சுந்தரம் இன்றுமுதல் அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 Responses to தளவாய் சுந்தரத்தின் கட்சிப் பதவி பறிப்பு: முதல்வர் அதிரடி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com