சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புப் போரினை நிறுத்த வலியுறுத்தி தமிழத்தின் தலைநகரில் தன்னை எரியூட்டி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட வீரத்தமிழன் முத்துக்குமார் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
ஈழத்தமிழினத்தின் துயர்துடைக்க தன்னுடலை தீயில் கருக்கி ஈகைச்சாவடைந்த இந்த வீரத்தமிழனுக்கு இன்றைய நாளில் நினைவு வணக்கம் செலுத்துகிறோம்.
முத்துக்குமார் கவிதை
"முத்துக்குமார்" உருக்கமான பதிவுகள்!
முத்துக்குமார் நினைவு சுமந்த பாடல்
"இலங்கையில் தமிழ் இனம் சிறக்க வேண்டும். நடுவண் அரசு இலங்கை பிரச்சினையில் குருடு ஆகிவிட்டது. அதன் கண்களை திறப்பதற்காவே எனது உடலில் தீ வைத்துக் கொண்டேன்” இதுதான் முத்துக்குமார் இறுதியாக உரைத்த வார்த்தைகள்.



0 Responses to வீரத்தமிழன் முத்துக்குமாரின் 3ஆம் ஆண்டு நினைவு நாள்