வங்கக் கடலில் வரலாறாகிப்போன மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட இம்மாதத்தில் வீரகாவியமான மாவீரர்களை நினைவுகொள்ளும் நினைவு வணக்க நிகழ்வு நெதர்லாந்தில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 22-01-2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணிக்கு THORBECKEPARK 183, 3437 JT NIEUWEGEIN எனும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் இந் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் நெதர்லாந்து வாழ் அனைத்து தமிழ் மக்களையும் கலந்துகொண்டு மண்ணினதும் மக்களினதும் விடுதலைக்காக தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு மலர்வணக்கம் செலுத்துமாறு அன்போடு அழைக்கின்றோம்.
நிகழ்வு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0620355025 அல்லது tamilscenternetherland@gmail.com எனும் மின்னஞல் மூலம் தொடர்பு கொள்ளவும்.




0 Responses to நெதர்லாந்தில் கேணல் கிட்டு உட்பட இம்மாதத்தில் வீரகாவியமான மாவீரர்களது நினைவு வணக்க நிகழ்வு!