ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசை வீழ்த்த வேண்டுமாயின் சிறந்த இராணுவம் ஒன்று தனக்கு தேவை என தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க.
மக்கள் சக்தி என்ற இராணுவம் தன்வசம் இருந்தால் ஊழல் மிகுந்த இந்த அரசை வீழ்த்தி விட முடியும் எனவும் ஊடக சக்தி மூலம் அரசை கைப்பற்ற முடியாது எனவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் அரசை வீழ்த்த முடியும் எனவும் ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.



0 Responses to மஹிந்த அரசை வீழ்த்த சிறந்த இராணுவம் வேண்டும்: ரணில்