Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகம், சென்னையில் ஹாக்கி பயிற்சி பெற வந்த இலங்கையின் சிங்கள விளையாட்டு அணியினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன் காரணமாக பயிற்சி எடுக்க முடியாத நிலையில் இலங்கை ஹாக்கி விளையாட்டு அணியினர் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.

எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் மற்றும் தமிழர் எழுச்சி இயக்கத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் எழும்பூர் விளையாட்டு திடலுக்கு இவர்கள் வருகை தந்த போதே எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

0 Responses to தமிழகத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை ஹாக்கி அணி (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com