Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தலைமையில் டெசோ கலந்துரையாடல் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில், மு.க.ஸ்டாலின்,  சுப.வீரபாண்டியன், திருமாவளவன், கி.வீரமணி, பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் பங்குபற்றினர்.

இக்கலந்துரையாடலின் போது முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் 47 உறுப்பு நாடுகளின் இந்தியாவிற்கான தூதர்களை டெசோ சார்பில் சந்தித்து, டெசோ மாநாட்டு தீர்மானங்களுக்கு ஆதரவாக ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

0 Responses to 47 நாடுகளின் இந்தியத் தூதர்களை சந்தித்து டெசோ தீர்மானம் குறித்து வலியுறுத்த முடிவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com