Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிங்கபூரின் வெளியுறவு மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே. சண்முகம்  இன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறார். 

எதிர்வரும் 5ம் திகதி வரையில் இலங்கையில் தங்கி இருக்கவுள்ள அவர் யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்வார் என்று தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் புலம்பெயர்ந்தோர் தொடர்பான கலைக்களஞ்சியம் ஒன்றையும் அவர் வெளியிட்டு வைக்கவுள்ளது.

இது தவிர, சிங்கபூருக்கும், இலங்கைக்கும் இடையிலான பல்வேறு வர்த்தக இணக்கப்பாட்டு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to இலங்கை வருகிறார் சிங்கபூரின் வெளியுறவு மற்றும் சட்டத்துறை அமைச்சர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com