Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உள்ளிட்ட 3 பேர் வவுனியாவில் வைத்து பயங்கரவாத தடுப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில் கணவனும் மனைவியும், கருணா குழுவில் பணியாற்றியவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.அவர்களுடன் கைது செய்யப்பட்ட அவர்களின் பிள்ளைகள் மூவர் மட்டக்களப்பில் உள்ள அவர்களின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் பூசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 Responses to தொடரும் கைதுகள்! மட்டக்களப்பினை சேர்ந்த மூவர் வவுனியாவினில் கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com