Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இறுதி மோதல்களின் போது கொல்லப்பட்டவர்களுக்கு முல்லைத்தீவின் முள்ளிவாய்க்காலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலரினால் இன்று செவ்வாய்க்கிழமை காலை அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இறுதி மோதல்கள் நிறைவேற்று 6 வருடங்கள் நிறைந்துள்ள நிலையில், ஒவ்வொரு வருடமும் மே மாதத்தை இறுதி மோதல்களில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூருவதற்கான காலமாக தமிழ் மக்கள் கொள்கின்றனர்.

இந்த நிலையிலேயே, வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், துரைராசா ரவிகரன் உள்ளிட்டவர்கள் முள்ளிவாய்க்காலில் இன்று தீபமேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

0 Responses to இறுதி மோதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் அஞ்சலி!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com