Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சினிமாவில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலூர் மத்திய சிறையில், நேற்று தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன், பேரறிவாளனை, அவரது தாய் அற்புதம்மாளுடன் சென்று சந்தித்துப் பேசினார்.

அப்போது, மரண தண்டனைக்கு எதிரான கருத்தை வலியுறுத்தி தான் எடுத்து பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை என்ற படத்தைப் பற்றி இயக்குநர் பேரறிவாளனிடம் பேசியுள்ளார்.

மேலும், பேரறிவாளனுக்கு விருப்பம் இருந்தால், அடுத்த படத்தில், நடிக்கலாம் என்றும் ஜனநாதன் கூறியதாக சில தகவல்கள் கசிந்துள்ளன.

0 Responses to பேரறிவாளன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com