யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ் தேர்தல் மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்பிரகாரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 69.5 வீதமான வாக்குகளைப் பெற்று மொத்தமுள்ள 7 ஆசனங்களில் 5 ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளது.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தலா ஒவ்வொரு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.
யாழ் மாவட்ட இறுதி முடிவு
த.தே.கூ 207,577 (69.5%) 5
ஈபிடிபி 30,232 (10%) 1
ஐ.தே.க 20,025 (6.33%) 1

0 Responses to யாழில் த.தே.கூ 5 ஆசனங்களை வெற்றி கொண்டது; ஈபிடிபி, ஐ.தே.க.வுக்கு தலா ஒரு ஆசனம்!