Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னி த.தே.கூ வசம்!

பதிந்தவர்: தம்பியன் 18 August 2015

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 54 வீதமான வாக்குகளைப் பெற்று மொத்தமுள்ள 6 ஆசனங்களில் 4 ஆசனங்களை வெற்றி கொண்டுள்ளது.

இறுதி முடிவு:

த.தே.கூ -89886 (54.55%) 4
ஐ.ம.சு.கூ - 20965 (12.72%) 1
ஐ.தே.க – 39513 (23.98 %) 1

0 Responses to வன்னி த.தே.கூ வசம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com