2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியுள்ளது.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதன்போது, வரவு- செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய வாக்கெடுப்பின் போது 13 உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.

0 Responses to 107 மேலதிக வாக்குகளால் வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றம்!