Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவு கலைக்கப்பட மாட்டாது என்று அரசாங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவை கலைப்பதற்கான அவசியம் இல்லை. அதன்கீழ் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடரும் என்று மின்வலு மற்றும் எரிசக்தி பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.

0 Responses to பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பிலான பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவு கலைக்கப்படாது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com