Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில தொகுதி அமைப்பாளர்கள் நீக்கப்பட்டமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட முடிவல்ல. அது, கட்சியின் மத்திய செயற்குழு முடிவாகும் என்று பிரதியமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, தனிப்பட்ட காரணங்களை முன்னிறுத்திய முடிவுகளை எடுத்து கட்சியைப் பிளவுபடுத்த வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கேட்டுக் கொண்டுள்ளார்.

0 Responses to தொகுதி அமைப்பாளர்கள் நீக்கம் ஜனாதிபதியின் தனிப்பட்ட முடிவல்ல: அருந்திக பெர்ணான்டோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com